அரசியல் கூத்தும் ரசிக்க வைக்கும் ஒரு தமிழ் மொழிக் கவிதையும்

தடுக்கி விழுந்தால்
மட்டும்


சிரிக்கும்போது
மட்டும் ....


சூடு பட்டால்
மட்டும் ..


அதட்டும்போது
மட்டும் ..


ஐயத்தின்போது
மட்டும்


ஆச்சரியத்தின்போது
மட்டும்


வக்கணையின் போது
மட்டும்


விக்கலின்போது
மட்டும் ஃ ,..

என்று தமிழ் பேசி
மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழியென்று !!!

thanx: manochandar.k

COMMENT பகுதியில் உங்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன