உங்கள் ஊர் வேட்பாளர் சொத்து எவ்வளவு? அவர் மேல் உள்ள கிரிமினல் கேஸ் எத்தனை?

உங்க வேட்பாளரோட தகவல்களை தொகுதி வாரியா போட்டு இருக்காங்க. நீங்களே பாத்துக்குங்க…

வேட்பாளர் பற்றி தகவலுக்கு : http://myneta.info/tamilnadu2011/

(குறிப்பு 1 : இதுல இருக்குறது இந்தியாவில் இருக்கும் சொத்து மதிப்பு மட்டும் தான். சுவிஸ் அக்கவுன்ட்ல இருக்குற சொத்து மதிப்பை யாருமே கொடுக்கல. நம்ம மஞ்ச மைனரும் தான்.)

(குறிப்பு 2  : வேட்பாளர் பலபேர் 5ம் வகுப்பு வரை படித்த படிக்காத மேதைகள். அவர்களின் சொத்து மதிப்பு கோடிகளில். படித்தவனை விட படிக்காத இந்த வெண்கல வாயன்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்ததுன்னு கேட்டா Share Market, Outsoures, Import/Export னு சொல்லனும்னு Training Classக்கு போயிட்டு வந்துஇருக்கானுங்க. )

அப்படியே இதையும் கொஞ்சம் பாருங்க( 125 கிரிமினல்கள்.. 240 கோடீஸ்வரர்கள் ) : http://stopbribe.blogspot.com/2011/04/125-240.html